உணர்ச்சிக் குவியல்
05 ஜனவரி 2013
முதுமை
அன்றாட பிழைப்பிற்காக
தெருவில் குடை தைக்கும்
எளியோன்,
ஏங்குகிறான்
இறைவனின் கொடைக்காக
கையில் கிழிந்த குடையுடன்
முதுமையின் பிடியில் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக