உணர்ச்சிக் குவியல்
05 ஜனவரி 2013
புதைக்குழி
புதைக்குழி அன்றோ
நட்பு?
விழுந்தேன் ஆழமாக ..
மகிழ்ந்தேன் அரவணைப்பில் ..
சிந்திக்கிறேன்
மீள்வது கடினமா என்று
இல்லை.. இல்லை ..
நீள்வது தான் கடினம் என்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக