உணர்ச்சிக் குவியல்
10 ஜனவரி 2013
திருமணத்திற்குப் பின்பு?
அவன் மனதில்
தித்திக்கும்
தேனாய் இனித்தவள்..
ஏனோ
பாகற்காயாய் கசக்கின்றாள்
அவன் வீட்டில்,
திருமணத்திற்குப் பின்பு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக