11 ஜனவரி 2013

மது !

தன்னையே மறக்கச்  செய்யுமாம் ..
மூளையைச்  செயலிழக்க வைக்குமாம் ..
உயிர்க்கொல்லியா  அது ? 
இல்லை !
மனித இயல்பை இழக்கச் செய்யும் 
சிறுதுளி அது,
மது !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக