தினம் தினம் என் பயணம்
முடிவிலா தேடலை..
வெற்றியை மட்டுமே சுவைக்க எண்ணினேன்
இன்று சுவைக்கவே மறந்துவிட்டேன் ..
எங்கு நோக்கினும்
ஏளன சிரிப்பு எதிரொலிக்கிறது ..
ஏக்கம் தான் மிஞ்சியது எனக்கு ..
எட்டி பறித்த கனி
என் கை வசம் வருமா என்றெண்ணி
தினம் தினம் தவித்து காத்திருக்கிறேன் ..
என் தாகம் தீரும் நாளை எண்ணி ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக