03 ஜனவரி 2013

வறுமைக்கோடு




 நாட்டின்
வறுமை நிலையை அளக்க
கோடு இழைக்கிறார்கள்
நம் அறிஞர்கள்
வறுமைக்கோடு
என்னும் பெயரில்....
ஆனால்
அக்கோட்டினை
நீக்கும்  அழிப்பானை என்று கண்டறிவர்களோ ??
விடியலை எதிர்நோக்கி .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக