வாழ்வு துவங்குவது
கருவறை என்னும் தோட்டத்தில்..
முடிவதோ இடுகாட்டில் ..
இடையில் இன்பதுன்பம்
பெறுவதோ சமுதாயத்தில் ..
இதை அறியாதவன் வாழ்வு
நரகக் கூட்டில் ..
அறிந்தவனோ
இன்னிசை மெட்டில் ..
இதை உணர்ந்து செயல்படுபவன்
என்றும் நிலை பெறுவான்
மனித வரலாற்றில் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக