02 ஜனவரி 2013

சிலர் ???


கண்டும் காணாமல்
மக்கள் மாக்காளாய்
மதி இழந்ததோடு 
மனிதாபிமானத்தையும்
மறந்தனரோ?
மகளிர் மனம் மகிழ
மானம் பேணும் ஆடவர்
நம் முன்னோர் ...
இன்று
ஏளன பார்வை பெண் மீது ...
மாற்றான் தோட்டம் மேயும்
குள்ளநரி கூட்டமாய்
மனிதர்கள் சிலர்
மண்ணில்
இன்றும் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக