03 ஜனவரி 2013

நன்றி




கற்றுக்கொள்ள  எண்ணம்..
கற்றவரிடமிருந்து
கற்றேன்
தன்னம்பிக்கையை ..
முயற்சியை ..
பொதுநலத்தை ..
மனித நேயத்தை ..
உண்மையை.. 
வழிகாட்டிக்கு நன்றி ..
தொடர்க பணி  மென்மேலும்
சமுதயநலம் காக்க ..
கல்வி வளம்  பெருக ...






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக