03 ஜனவரி 2013

தெய்வ தரிசனம்


அரை நொடி தரிசன
கடவுளுக்காக
பல கி .மீ  ஓடுகிறான்
மனிதன்
தன் அருகில் உள்ள
கடவுளர்களைப்  (மனிதனைப் )
பார்த்தும் பாராமல்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக