27 பிப்ரவரி 2013

மூத்த மொழி


மழலை சொல்லில் மலர்ந்த
என் தாய் மண் ..
மூத்தோர்  இலக்கியத்தில்  வளர்ந்த
என் தமிழ் மண்..
எத்தனை வயது என்று  எண்ணாதீர் 
என் மொழிக்கு ..
மடியாமல்  வாழ்வாள் நம்மோடு 
நம்  பேச்சில் 
அழியாமல் இருப்பாள் 
நாம்  மறைந்தாலும்
என்றும்  உலக அரங்கில் ....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக