12 பிப்ரவரி 2013

நாட்டுப் பற்று

தினங்களைக்   கொண்டாடி
மகிழ்கிறோம் ..
பிறர் மனம் திண்டாட
காண்கிறோம் ..
வீட்டு பற்றற்று
கிடக்கிறோம்
நாட்டுப்  பற்று  அற்று
திரிகிறோம் ..
சோறற்று அழுகிறது  குழந்தை
சேரியில்,
குடியரசினைக்   கொண்டாடும்
வேளையிலும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக