20 பிப்ரவரி 2013

வாழ்த்து

வசந்தம் குறையா  சோலையாய் ..
உயிர்மெய் நீங்கா துணையாய் ..
இனிக்கும்  தேனாய் ..
கொழிக்கும் செல்வமாய் ..
செழிக்கும் திருமண வாழ்க்கை !!

இல்லறம் எக்கணமும் நல்லறமாய்..
இரு மனம்  இணையும்  திருமணமாய் ..
நற்பேறு காணும் தம்பதியாய் 
வாழையடி வாழையாய் ,
வாழ்வாய்  
இப்புது சொந்தத்தில் 
மலரும் பந்தத்தில் ..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக