22 அக்டோபர் 2013

வலைப்பதிவு நண்பர்களே !!

அன்பார்ந்த  வலைப்பதிவு நண்பர்களே !!
                     
                    உங்கள் வருகைக்கு மிக்க நன்றி .. என் எழுத்து உங்களை மகிழ்வித்து இருக்கலாம் என நினைக்கிறேன் .  உங்கள் கருத்துக்களை  தெரிவித்தால்  அது இன்னும் சிறப்பு என எண்ணுகிறேன் .  வாசிப்பவர்களின் எண்ணங்களை அறியவும்  ஆவலாக  உள்ளேன் ..


உங்கள் கருக்க்களை எதிர்பார்த்து ,
நன்றியுடன் ,

    ஜீவிதா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக