காதல் தேவதையும்
வெட்கம் கொள்கிறாள்..
நட்பு தாரகையும்
வேதனை கொள்கிறாள் ..
காரணம் எதை சொல்வது ??
சிலர் செய்கை
பொய் சைகை ஆனதால்
மெய் நட்பு
மறைந்து போய் ,
மெய் தொடும் வாய்ப்பாய் ,
சிலருக்கு விளையாட்டாய் ...
சிந்தை கெட்டவன் செயல் இது..
செய்தொழில் மறந்தவனின் இழிதொழில் இது ..
இவன் மானிடன் அல்ல என்பதற்கு சான்றிதழ் இது ...
வெட்கம் கொள்கிறாள்..
நட்பு தாரகையும்
வேதனை கொள்கிறாள் ..
காரணம் எதை சொல்வது ??
சிலர் செய்கை
பொய் சைகை ஆனதால்
மெய் நட்பு
மறைந்து போய் ,
மெய் தொடும் வாய்ப்பாய் ,
சிலருக்கு விளையாட்டாய் ...
சிந்தை கெட்டவன் செயல் இது..
செய்தொழில் மறந்தவனின் இழிதொழில் இது ..
இவன் மானிடன் அல்ல என்பதற்கு சான்றிதழ் இது ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக