18 ஜூன் 2013

நீ தானே என் பொன் வசந்தம்

நீ தானே என் பொன் வசந்தம் ...
நீ தானே என் பொன் வசந்தம் ....

நினைக்கும் போதே என்னுள்
நுழையும் புது  சொந்தம் ..
காதலால் என்னை
சிறைபிடிக்கிறது உன் நெஞ்சம் ..

தினம்தினம் உன்னால்
உருகுகிறேன் கொஞ்சம்..
என்றும் வேண்டுகிறேன் 
உன்னிடம் தஞ்சம்  ..

மறையா நினைவில்
நம் பந்தம்..
மாலை சூட துடிக்கிறேன்
உன்னிடம் கொள்ள மஞ்சம் ..

நீ தானே என் பொன் வசந்தம் ..
நீ தானே என் பொன் வசந்தம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக